சூப்பர்மேன் முதல் நாள் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

இயக்குநர் James Gunn இயக்கத்தில் உருவான சூப்பர்மேன் படத்தில் David Corenswet, Rachel Brosnahan, Nicholas Hoult உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.திரைப்பட விளம்பரங்கள்
ஒரு பக்கம் கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது வைக்கப்பட்டாலும் கூட, வசூலில் முதல் நாள் பட்டையை கிளப்பியுள்ளது சூப்பர்மேன்.
இந்த நிலையில், முதல் நாள் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நேற்று திரையரங்கில் வெளிவந்த சூப்பர்மேன் திரைப்படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
(Visited 12 times, 1 visits today)