3BHK இதுவரை செய்துள்ள வசூல் வேட்டை

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ஷாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் 3BHK.
இப்படத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்திருந்தனர். மிடில் க்ளாஸ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பை தந்துள்ளனர்.
இந்த நிலையில், ஐந்து நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் 3BHK திரைப்படம் இதுவரை உலகளவில் 7 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)