கூலி படத்தின் முதல் சிங்கிள் “சிக்கிட்டு” வெளியானது… மாஸ் பண்ணும் டி ராஜேந்தர்
ரஜினிகாந்த் தனது 171ஆவது படமான கூலி படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தான் கூலி படத்தின் முதல் சிங்கிள் டிராக் தற்போது வெளியாகியுள்ளது. சிக்கிட்டு என்று தொடங்கும் அந்தப் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை அனிருத் இசையில் டி.ராஜேந்தர் பாடியுள்ளார்.





