பொழுதுபோக்கு

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதியான இலங்கை அழகி

72ஆவது உலக அழகிகள் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளும் அனுதி குணசேகர, 24 பேர் அடங்கிய இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

போட்டியின் பிரதான நிகழ்வான “ HEAD TO HEAD presentation ” பிரிவில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுதி குணசேகர முன்வைத்த சமர்ப்பணம், உலகளவில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

குணசேகரா 2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் சியதா மிஸ் இலங்கை என்ற தேசிய பட்டத்தைப் பெற்றார்.

அனுராதபுரத்தில் பிறந்த 25 வயதான இவர் களனி பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் இந்த போட்டி இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 24 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!