திடீரென இலங்கை வந்தார் கீர்த்தி சுரேஷ்

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று இலங்கையை வந்தடைந்தார்.
இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கீர்த்தி சுரேஷூக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக பராசக்தி படப்பிடிப்புக்காக நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கை வந்துள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேசும் வந்துள்ளார்.
பராசக்தி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. அப்படி இருக்க கீர்த்தி தற்போது இலங்கை வந்தமைக்கான காரணம் தெரியவரவில்லை.
(Visited 2 times, 1 visits today)