SK x ARM படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் SK 23. இப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
மேலும் ருக்மிணி வசந்த், பிஜு மேனன், வித்யுத் ஜாம்வல், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை இதுவரை SKxARM என அழைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால், SKxARM படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு மதராஸி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் செம மாஸாக வெளிவந்திருக்கும் மதராஸி படத்தின் டைட்டில்.
(Visited 11 times, 1 visits today)