தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகிறது. பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர் என பல இளம் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. அதை தொடர்ந்து தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
ஜிவி பிரகாஷின் பின்னணி துள்ளல் இசை பெரும் பலமாக இருக்கிறது. இப்படி இன்றைய காலகட்ட காதல் பிரேக் அப் பற்றி சொல்ல வரும் இந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எந்த அளவுக்கு ஆடியன்ஸை கவரும் என பார்ப்போம்.
(Visited 55 times, 1 visits today)