விடாமுயற்சி படத்தை குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட போஸ்ட்,,, பரபரப்பு

அஜித்தின் விடாமுயற்சி குறித்த பேச்சு தான் நேற்று முதல் அதிகம் உள்ளது.
காரணம் எல்லா திரையரங்கிலும் அஜித்தின் விடாமுயற்சி பட சத்தம் தான் செம மாஸாக இருந்து வருகிறது. முதல் நாள் எப்போதுமே ரசிகர்கள் கூட்டம் தான், விமர்சனங்கள் அட்டகாசமாக கூறினார்கள்.
இனி அடுத்தடுத்த நாட்களில் தான் ஜென்ரல் ஆடியன்ஸ் விமர்சனங்கள் வரும். உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டுமே படம் ரூ. 55 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது,சில காரணங்களால் அவர்களின் படம் கைவிடப்பட்டது. அதன்பிறகே மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார்.
தற்போது விடாமுயற்சி படம் வெளியாக படத்தை விடாமுயற்சி பார்க்க விக்னேஷ் சிவன் கூறியுள்ள விமர்சனத்தை காண்போம். இதோ
(Visited 12 times, 1 visits today)