ரெஜினாவுக்கு முத்தம் கொடுத்தாரா அனிருத்? வைரல் போஸ்ட்
இன்றைய தேதியில் டாப் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத்.
உச்ச நட்சத்திரங்கள் அனைவருடைய படங்களுக்கும் இவர் தான் இசையமைத்து வருகிறார்.
இவர் இசையில் உருவாகும் ஒவ்வொரு பாடலும் Youtubeல் பல லட்சம் பார்வையாளர்களை பெறுகிறது.
சமீபத்தில் விடாமுயற்சி படத்திலிருந்து வெளிவந்த சவதீகா பாடலும் உலகளவில் சக்கப்போடு போட்டு வருகிறது.
தற்போது, அனிருத் கைவசம் விஜய் நடிக்கும் ஜனநாயகன், ரஜினிகாந்தின் கூலி, கமலின் இந்தியன் 3 போன்ற பல படங்கள் உள்ளன.
இந்நிலையில், அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு அனிருத் ரசிகர் ஒருவர் அவரது ட்விட்டர் தளத்தில் படம் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ட்வீட் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதற்கு முக்கிய காரணம் அந்த ட்வீட்டுக்கு கீழ் விடாமுயற்சி பட நடிகை ரெஜினா கமெண்ட் செய்துள்ளார். அதற்கு ‘உம்மா’ என ரிப்ளை செய்துள்ளார் அனிருத் ரசிகர்.