ரிலீஸ் திகதியுடன் வெளிவந்தது விடுதலை – 2 படத்தின் ட்ரெய்லர்

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் விடுதலை படம் வெளியாகி கவனம் பெற்றது. அதை அடுத்து இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வரும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சூரி கதையின் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் ட்ரெய்லர் தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
இதில் விஜய் சேதுபதி அதாவது பெருமாள் வாத்தியாரின் ஃப்ளாஷ்பேக் நிகழ்வுகள் தான் காட்டப்படுகிறது.
ட்ரெய்லர் தற்போது வைரலாகி வருகிறது. அதே போல் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் படத்தை காணவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
(Visited 36 times, 1 visits today)