பொழுதுபோக்கு

மனைவியை பிரியும் ஆஸ்கார் நாயகன்… உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு

29 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு சாய்ரா பானு விவாகரத்து குறித்து அறிவித்ததைத் தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மான் எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:

நாங்கள் 30 வயதை எட்டுவோம் என்று நம்பினோம். ஆனால், எல்லாமே கண்ணுக்கு தெரியாத முடிவாகத் தான் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்க கூடும். இந்த சிதைவில் இன்னும் சில துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கூட அதற்கான அர்த்தத்தை தேடுகிறோம்.

https://x.com/arrahman/status/1858943507777409526

நண்பர்களுக்கு, இந்த பலவீனமான அத்தியாத்தை கடந்து செல்லும் போது உங்களது அன்புக்கும், எங்களது தனியுரிமைக்கும் மதிப்பளித்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.

இது இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் ஏ ஆர் ரஹ்மானின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சாய்ரா பானு மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இருவரும் வழக்கறிஞரை கலந்தாலோசித்த பிறகே இந்த விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!