இலங்கை: பாலியல் துஷ்பிரயோகம் செய்த துறவிக்கு 07 வருட சிறைத்தண்டனை
சிறுவயது பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏழு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும் நீதிமன்றம் குற்றவாளிக்கு ரூ.4500 அபராதமும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 100,000 இழப்பீடும் வழங்க உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் நேற்று (30) இந்த தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது
(Visited 3 times, 3 visits today)