இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கொழும்பு செட்டியார் தெருவின் நேற்றைய தினம் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 193,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,165 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
(Visited 142 times, 1 visits today)