மத்திய அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

மத்திய அமெரிக்காவின் எல்சல்வடோர் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
லா லிபர்டாட்டின் மேற்குப் பகுதியின் கடற்கரையிலிருந்து 37 மைல் (60 கிலோமீட்டர்) தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம், மத்திய அமெரிக்க நாட்டின் பெரும்பகுதியை உலுக்கியது.
இந்த நடுக்கத்தைத் தொடர்ந்து 4.1 மற்றும் 4.5 ரிக்டர் அளவில் இரண்டு வலுவான பின்அதிர்வுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
(Visited 17 times, 1 visits today)