200 ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த மன்னர் காலத்து நகையுடன் வந்த தீபிகா படுகோனே….

அம்பானி வீட்டு திருமணமும் அதன் தீராத ஆடம்பரமும்… இந்த விருந்தில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகளில் தீபிகா படுகோனே அணிந்திருந்த நகை பற்றி சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
இது சுவாரசியம் என்பதை விட, ஆச்சர்யமானது என்று சொல்லலாம்.
இவர் chand begum நகைகளின் பழங்கால நகைகளை அணிந்திருந்தார். chand begum சேகரிப்பில் பண்டைய இந்தியப் பேரரசுகளின் பழைய நகைகள் உள்ளன.
தீபிகா படுகோனே அணிந்திருந்த இந்த நெக்லஸ் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகின்றது.
மேலும் 1801 மற்றும் 1839 க்கு இடையில் ஆட்சி செய்த பேரரசர் ரஞ்சித் சிங்கின் சகாப்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
(Visited 10 times, 1 visits today)