இந்தியன் – 2… மாபெரும் வெற்றி வேட்டைக்கு தயாரான காஜல்…

உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2” நாளை உலகமெங்கும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது.
இந்த நிலையில் படத்தில் நடித்துள்ள காஜல் அகர்வால் இன்று தனது இன்ஸ்டாவில் புதிய படங்களை பதிவேற்றியுள்ளார்.
இதை பாத்த சிகர்கள் இந்தியன் 2 ரிலீசுக்கு தயாராகி விட்டதாகவும், வாழ்த்துக்களையும் அவருக்கு கூறி வருகின்றனர்.
(Visited 40 times, 1 visits today)