ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவிலிருந்து சென்ற கப்பலிலிருந்து கடலுக்குள் விழுந்து காணாமற்போன பயணி

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலிருந்து அமெரிக்காவின் ஹவாயிக்குச் சென்றுகொண்டிருந்த சொகுசுக் கப்பலிலிருந்து கடலுக்குள் விழுந்து  பயணி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

அமெரிக்கக் கடலோரக் காவல்துறையால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

காணமற்போனவர் ஆஸ்திரேலியர் எனவும் அவர் கப்பலிலிருந்து கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்பட்டது.

செவ்வாய்க்கிழமை Royal Caribbean நிறுவனத்தின் Quantum of the Seas எனும் சொகுசுக்கப்பலிலிருந்து அதுகுறித்துத் தகவல் கிடைத்ததாகக் கடலோரக் காவல்துறை தெரிவித்தது.

2 மணி நேரத்துக்கு அதே இடத்தில் இருந்தபடி சொகுசுக்கப்பல் 6 மீட்பு மிதவைகளைப் பயன்படுத்திக் கடலில் விழுந்து காணாமற்போனவரைக் காப்பாற்ற முயன்றது.

அவர் கடலில் இருந்ததற்கான அறிகுறி எதுவும் தென்படாததால் கப்பல் அதன் பயணத்தைத் தொடர்ந்தது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித