இலங்கையில் கடுமையாகும் சட்டம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கை நாணயத் தாள்களை சேதப்படுத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நாணயத்தாளை வேண்டுமென்றே வெட்டுதல், துளையிடுதல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாணயத் தாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அல்லது அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
(Visited 16 times, 1 visits today)