இலங்கை

இலங்கையில் 38 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெள்ளத்தால் நாசமாகின

கடந்த நட்களில் நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 38 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

அவற்றில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சீர்செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

எனினும், 24 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இன்னும் செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அனைத்து எரிபொருள் நிலையங்களும் அடுத்த திங்கட்கிழமைக்குள் முழுமையாக செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி குறிப்பிட்டார்.

இதேவேளை, சீரற்ற வானிலையால் ஆலயங்கள், பாடசாலைகள் என பல முக்கிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!