உலகம்

ஈரான் நடத்திய தாக்குதலில் பஹ்ரைனில் 32 பேர் காயம்!

தமது நாடுமீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 32 பேர் காயமடைந்துள்ளனர் என்று பஹ்ரைன் Bahrain தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

மத்திய கிழக்கில் 10 ஆவது நாளாக போர் தொடரும் நிலையில், ஈரான்மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உக்கித் தாக்குதலை நடத்திவருகின்றன.

மறுபுறத்தில் கத்தார், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்கள் வான்பரப்பிற்குள் நுழைந்த ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை முறியடித்துள்ளன.

குறிப்பாக சவுதி அரேபியாவின் ஷய்பா எண்ணெய் வயலை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தடுக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!