அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல் – 30 பேர் உயிரிழப்பு!
அமெரிக்கா முழுவதும் தாக்கிய பனிப்புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நியூயார்க் (New York) , டெக்சாஸ் (Texas), பென்சில்வேனியா(Pennsylvania) மற்றும் மைனே (Maine) உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அத்துடன் உறைப்பனி நிலையில் சுமார் 80,0000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் (Texas), லூசியானா (Louisiana), மிசிசிப்பி (Mississippi) மற்றும் டென்னசி (Tennessee) ஆகியவை மின் தடைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அடங்கும். சில பகுதிகளில் மின் இணைப்பை […]













