நேட்டோவை தாக்கும் ரஷ்யா – ஜெர்மனி எச்சரிக்கை!
போர் சூழ்நிலைக்கு ஜேர்மன் துருப்புக்கள் தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜெர்மன் ஆயுதப்படை ஆதரவு கட்டளைத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெரால்ட் ஃபங்கே (Lieutenant General Gerald Funke) அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் நேட்டோமீது ரஷ்யா பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஜெர்மனியின் ஆயிரக்கணக்கான துருப்புக்கள் முழு அளவிலான போர் சூழலுக்கு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாசவேலை மற்றும் ஸ்லீப்பர் செல்கள் உள்ளிட்ட கலப்பின அச்சுறுத்தல்கள் […]













