உலகம் செய்தி

2026 FIFA உலகக் கோப்பை – விசா மோசடி

2026 FIFA உலகக் கோப்பையை இலக்காகக் கொண்ட விசா மோசடிகள் குறித்து கனடா அரசு எச்சரித்துள்ளது.

2026 உலகக் கோப்பைக்கு “FIFA விசா” எனப்படும் சிறப்பு விசா அல்லது எந்த சிறப்பு சுற்றுலா விசாவும் வழங்கப்படாது என்று கனடா அரசு அறிவித்துள்ளது.

மேலும், வழங்கப்படும் சுற்றுலா விசாக்களை கனடாவில் வேலைவாய்ப்பு அல்லது நிரந்தர குடியிருப்புக்காகப் பயன்படுத்த முடியாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2026 FIFA உலகக் கோப்பை போட்டியில் இரசிகராக கலந்து கொள்ள கனடாவுக்கு வர விரும்பினால், ஒரு சுற்றுலாப் பயணியாக கனடாவுக்குள் நுழைய முடியும் என கனேடிய அரசு கூறுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!