நாடு முழுவதும் 2500இற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு!
கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய அனைத்து மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஒவ்வொரு தலைமையக தலைமை ஆய்வாளர் அல்லது அந்தந்த காவல் நிலையத்தின் பொறுப்பாளர் அந்தப் பகுதியில் உள்ள மதத் தலைவர்களுடன் கலந்துரையாடுவார்கள். மேலும் இது […]













