நர்கஸ் முகமதியை ( Narges Mohammadi) விடுவிக்கக்கோரி கையெழுத்து போராட்டம்!
நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி (Narges Mohammadi) மற்றும் பிறரை ஈரானிய பாதுகாப்புப் படையினர் “வன்முறையாகக் கைது செய்ததை” கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல், சமூக மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் மனுவொன்றில் கையெழுத்திட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமதி, வழக்கறிஞர் கோஸ்ரோ அலிகோர்டியின் நினைவு விழாவில் கலந்து கொண்டபோது கைது செய்யப்பட்டார். 1989 முதல் இஸ்லாமிய குடியரசின் உச்ச தலைவராக பணியாற்றி வரும் அயத்துல்லா அலி கமெனியின் (Ayatollah Ali […]













