திமுகவே தமிழ்நாட்டில் மத அரசியல் செய்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு
இந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் தமிழ்நாட்டில் மத அரசியல் செய்வது திமுக என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் சாதனைகள் குறித்த கருத்தரங்கு கோவை நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள தனியார் கலையரங்கில் இன்று மாலை இடம்பெற்றது. இதில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து […]













