மியன்மாரில் இடம்பெறும் போலித் தேர்தல் – பிரித்தானியா விடுத்துள்ள அழைப்பு!
மியன்மாரில் ஆங் சான் சூ கியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றி 05 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதனை பெரும்பாலான சர்வதேச நாடுகள் போலி தேர்தல் என அடையாளப்படுத்துகின்றன. காரணம் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இடம்பெறும் தேர்தல் என்பதால் ஜனநாயக ரீதியிலான வெற்றியை அல்லது முடிவை எதிர்பார்க்க முடியாது. இந்நிலையில் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) ஆங் சான் சூ கியின் (Aung San Suu Kyi) […]













