தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையின் அவசரவேண்டுகோள்
இலங்கையில் ஏட்பட்டுள்ள சீரற்றகாலநிலையால்பாதிக்க பட்டவர்களுக்கு உடனடிமருத்துவ உதவிகளை வழங்க இரத்தம் பற்றாக்குறையாக உள்ளது. தேசிய இரத்தப் பரிமாற்ற சேவையின் (National Blood Transfusion Service – NBTS) இயக்குநரான டாக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க (Dr. Lakshman Edirisinghe) அறிவித்துள்ளார். அவர் இன்று (நவம்பர் 29, 2025) விடுத்த ஓர் அறிவிப்பில், நாட்டில் தற்போழுது இரத்த தானம் அத்தியாவசியமனா ஒன்றாக உள்ளது, இரத்த தானம் செய்ய முன்வருவோர் அனைவரும் தங்களுக்கு அருகிலுள்ள பிரதான இரத்த வங்கிகளுக்குச் செல்லுமாறு அவசரமாக […]













