நிலவில் பாரிய குகை கண்டுபிடிப்பு
முதன்முறையாக, நிலவில் நிரந்தர குடியேற்றம் அமைக்கக்கூடிய குகையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. நிலவில் உள்ள Mare Tranquillatis என்ற பாறை சமவெளியில் ரேடார் ஆய்வு மேற்கொண்ட போது இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாலியின் ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோரென்சோ புருசோன் மற்றும் லியோனார்டோ கேரர் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். குகை குறைந்தபட்சம் 100 மீட்டர் ஆழத்தில் இருப்பதாகவும், மனிதர்கள் நிரந்தர குடியேற்றத்தை உருவாக்குவதற்கு ஏற்ற இடமாக […]













