உலகின் வெப்பமான நாள் சாதனை 24 மணி நேரத்தில் முறியடிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின் (C3S) படி, பூமி அதன் வெப்பமான நாள் ஜூலை 22 என்று தெரிவித்துள்ளது.உலக சராசரி வெப்பநிலை 17.15 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. 24 மணி நேரத்திற்கு முன் கணிக்கப்பட்ட வெப்பமான நாள் சாதனையை முறியடித்துளளது. ஜூலை 21 அன்று 17.09 டிகிரி செல்சியஸ் என்ற சாதனையை மீறியுள்ளது. ஜூன் மாதம் தொடர்ந்து 12வது மாதமாக உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை எட்டியது அல்லது அதைத் தாண்டியது […]













