2026 தேர்தலில் போட்டியிடவுள்ள பெருவின் முன்னாள் ஜனாதிபதி
ஊழல் மற்றும் 25 பேரைக் கொன்ற குற்றத்திற்காக டிசம்பர் மாதம் மன்னிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரி, 2026 ஆம் ஆண்டில் பெருவின் ஜனாதிபதி பதவிக்கு நான்காவது முறையாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அவரது மூத்த மகள் தெரிவித்தார். “அவர் ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார் என்று நானும் எனது தந்தையும் ஒன்றாக பேசி முடிவு செய்துள்ளோம்” என்று வலதுசாரி ஃபுயர்ஸா பாப்புலர் கட்சியின் தலைவரான கெய்கோ புஜிமோரி தெரிவித்தார். இந்த அறிவிப்பு இருந்தபோதிலும், ஊழல் நடவடிக்கைகளில் குற்றவாளி என […]













