இடைநிலை ஏவுகணைகளின் உற்பத்தியை தொடங்க அழைப்பு விடுத்துள்ள புட்டின்!
ரஷ்யாவில் இடைநிலை ஏவுகணைகளின் உற்பத்தியை மீண்டும் தொடங்க விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். 1980 களில் அமெரிக்காவுடன் கையெழுத்திடப்பட்ட இடைநிலை-தரப்பு அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஆயுதங்களை உற்பத்தி செய்வது தடை செய்யப்பட்டது. இது 1988 இல் சொசைட் தலைவர் மிகைல் கோர்பச்சேவ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ரொனால் ரீகன் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டபோது ஆயுதக் கட்டுப்பாட்டு அடையாளமாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ரஷ்யா இந்த ஒப்பந்த்தில் இருந்து விலகியது. இது மேற்குலக நாடுகளின் கண்டனங்களை […]













