உலகம்

லண்டனில் பிறந்தநாள் விழாவில் காணாமல் போன 13 வயது சிறுமி! நால்வர் கைது

லண்டனில் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற 13 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Brunsleigh பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி நான்கு நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டபோது காணாமல் போனார்.

போலீசார் அவரை தேடி வந்த சூழலில் தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக நான்காவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விவரம் வெளியாகவில்லை.

(Visited 2 times, 1 visits today)
See also  ரஷ்யாவும், இந்தோனேசியாவும் முதன்முறையாக கூட்டு ராணுவ ஒத்திகை
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content