பயணம்

பிரான்ஸ் ரயிலில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரான்ஸில் ட்ராம் ரயிலில் வைத்து இளம் பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெப்ரவரி 27 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாரிசின் புறநகர் பகுதியான La Courneuve (Saine-Saint-Denis) பகுதியில் இடம்பெற்றுள்ளது.

T1 ட்ராம் ஒன்றில் பயணித்த 20 வயதுடைய இளம் பெண் ஒருவரை 35 வயதுடைய நபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

பின்னர் பொலிஸார் அழைக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டு La Courneuve பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடைய சூடான் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

hinduja

About Author

You may also like

பயணம்

இலங்கை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் – அறிமுகமாகும் செயலி

இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான தகவல்களை வழங்குவதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக சுற்றுலாத்துறைசார் செயலி ஒன்றை வடிவமைப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது. அச்செயலியில்
பயணம்

சாக்கடல் போல இந்த ஏரியிலும் நீங்கள் மூழ்காமல் மிதக்கலாம் : எங்கு இருக்கிறது தெரியுமா?

நீச்சல் தெரியாது ஆனால் பெரிய நீர்நிலையில் குளிக்க வேண்டும் என்று ஆசை என்று சொன்னதும் எல்லோர் நினைவிற்கு வரும் ஒரு பெயர் சவக்கடல், சாக்கடல், என்றெல்லாம் அழைக்கப்படும்
error: Content is protected !!