செய்தி தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையத்தை வீ தமிழ்மணி திறந்து வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய குன்னத்தூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ் வாத உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளருமான வீ தமிழ்மணி கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்,

இதில் ஒன்றிய துணை சேர்மன் எஸ் ஏ பச்சையப்பன் மாவட்ட கவுன்சிலர் ஆர் கே ரமேஷ், திருக்கழுக்குன்றம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் சேகர் ஊராட்சி மன்ற தலைவர்கள் செங்கேணி அர்ஜுனன் துணைத் தலைவர் என் என் கதிரவன்,

ஒன்றிய கவுன்சிலர்கள் சஞ்சய், கடும்பாடி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் ஊர் பஞ்சாயத்தார் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

(Visited 7 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!