தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது.
Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த செயலி உலகிலேயே மிக அதிகமான செவ்விசைப் பாடல்களைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளமு.
அது இம்மாதம் 28ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், அதில் 5 மில்லியன் பாடல்கள் இடம்பெற்றிருக்கும்.
ஏற்கெனவே Apple Music சந்தா வைத்திருப்போர், புதிய செயலிக்குக் கூடுதல் பணம் செலுத்தத் தேவை இல்லை.
செயலி கூடிய விரைவில் Android திறன்பேசிகளிலும் வெளியிடப்படும் என்று நிறுவனம் குறிப்பிடப்படுகின்றது.
(Visited 11 times, 1 visits today)