இன்றும் மாறாத இளமை! ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜெயம் ரவியின் புதிய புகைப்படங்கள்!
சமீபத்தில் ஒரு சிறப்புப் போட்டோஷூட்டில் கலந்துகொண்ட ஜெயம் ரவி, மிகவும் நேர்த்தியான உடையில் படு மாஸாகக் காட்சியளிக்கிறார்.

அவரது இந்த ‘புதிய அவதாரம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.”எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே இளமையுடன் இருக்கிறார்” என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.









