செய்தி தமிழ்நாடு

பூ பிரித்தல் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது

புதுக்கோட்டை நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றதையோட்டி இன்று மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் பூ பிரித்தல் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மாவட்டத்திலேயே மிகப் புகழ்பெற்ற ஆலயமாகவும் தேவஸ்தான தலைமை கோவிலாகவும் திகழ்கிறது

இந்த ஆலயத்தில் நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து பூ பல்லாக்குடன் பூச்செரிதல் விழா நடைபெற்றது

இதனை முன்னிட்டு ஆண்டுதோறும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் பூப் பிரித்தல் நிகழ்வு நடைபெற்று வருவது வழக்கம்

இந்த வழக்கம்போல் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் பூ பிரித்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது

அப்போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் சிறப்பு தீபாரதனை முத்து மாரியம்மனுக்கு காண்பிக்கப்பட்டு மிக விமர்சையாக நடைபெற்றது

அப்போது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!