சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.
இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
வெளியுறவுத்துறை மந்திரி ஆண்ட்ரூ மிட்செல்லிடமிருந்து மோதல் குறித்து அறி்க்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 31 times, 1 visits today)