டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் வளர்ச்சி!
அமெரிக்க டொலருக்கு (USD) நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி டொலரொன்றின் கொள்வனவு விலை 313.37 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், விற்பனை விலை 330.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.
(Visited 2 times, 1 visits today)