சூர்யா 45: ‘கருப்பு’ படத்தில் வக்கீலாக சூர்யா – திரிஷா!

சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படமான ‘கருப்பு’ (Karuppu) படத்திலும் நடித்து வருகிறார்.

இது ஒரு சமூக நீதி சார்ந்த கோர்ட் ரூம் டிராமா. இதில் சூர்யா மற்றும் திரிஷா இருவரும் வக்கீல்களாக நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘கட்சி சேரா’ புகழ் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இப்படத்தின் டீசர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23 அன்று வெளியானது. படம் 2026 ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







