சூடானில் இருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள்
மோதலில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற உதவுவதாக சூடான் ராணுவம் (SAF) தெரிவித்துள்ளது.
அமெரிக்க, பிரித்தானிய, சீன மற்றும் பிரான்ஸ் தூதர்கள் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூடானில் இருந்து வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்று சூடான் ராணுவ தளபதி அப்தெல் பத்தா சர்வதேச சமூகத்திற்கு அறிவித்துள்ளார்.
சூடான் ராணுவ ஆட்சியில் உள்ளது. தற்போது, சூடான் இராணுவத்திற்கும், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சூடான் இராணுவத்திற்கு ஆதரவான கூடுதல் இராணுவப் பட்டாலியனுக்கும் இடையில் நாட்டில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)