ஐரோப்பா செய்தி

உக்ரைன் குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரம் : ஐ.நாவுடன் முறைசாரா பேச்சுவார்த்தைக்கு தயாரான ரஷ்யா!

உக்ரைனில் இருந்து குழந்தைகளை இடமாற்றிய விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், காணாமல்போன குழந்தைகள் குறித்து ரஷ்யா ஐ.நாவுடன் முறைசாரா சந்திப்பை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட உக்ரைனிய குழந்தைகள் தொடர்பான உண்மை நிலையை விவரிப்பதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுடன் அடுத்த மாத தொடக்கத்தில் முறைசாரா பேச்சுக்களை முன்னெடுக்க மொஸ்கோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரஷ்யாவிற்கான ஐ.நா தூதுவர் வசிலி நெபென்சியா, கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே மொஸ்கோ பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி