உலகம்

114 கிலோகிராம் எடையைக் குறைத்த YouTube பிரபலம் – ஆச்சரியத்தில் மக்கள்

YouTubeஇல் பிரபலமான Nikocado Avocado எனும் நபர் 114 கிலோகிராம் எடையைக் குறைத்துள்ளார்.

அவர் Mukbang என்றழைக்கப்படும் உணவு உட்கொள்ளும் காணொளிகளைப் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.

அவருடைய எடையைப் பார்த்து இணையவாசிகள் சிலர் கேலி செய்தனர். ஆனால் அவர் அந்தக் கருத்துகளைத் தமக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார்.

தம்முடைய எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தாலும் அதனை இணையவாசிகளிடம் அவர் காட்டவில்லை. அந்தக் காலக்கட்டத்தில் அவர் ஏற்கனவே பதிவு செய்த காணொளிகளைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்தார்.

அந்தக் காணொளிகளில் அவர் உடற்பருமனாக இருப்பார். ஆனால் 7 மாதங்களில் அவர் 114 கிலோகிராம் எடையைக் குறைத்தார்.

இம்மாதம் 7ஆம் திகதி அவர் வெளியிட்ட காணொளி இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content