பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12வது இடத்தில்

உலக பேக்கர்ஸ் அறிக்கையின்படி உலகில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12வது இடத்தைப் பிடித்துள்ளது.
வேர்ல்ட் பேக்கர்ஸ் என்பது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுற்றுலா சார்ந்த தன்னார்வ அனுபவங்களை ஆவணப்படுத்தி இயக்கும் இணையதளமாகும்.
அதன்படிஇ உலகிலேயே சுற்றுலா செல்வதற்கு பாதுகாப்பான நாடுகளில் ஐஸ்லாந்து முதலிடத்திற்கு வந்துள்ளது.
சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.
இந்தப் பட்டியலில் ஜப்பான் 9ஆவது இடத்தில் உள்ள அதேவேளைஇ தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
(Visited 34 times, 1 visits today)