கொழும்பு அணியின் உரிமையில் மாற்றம்
இந்த ஆண்டு எல்பிஎல் தொடரில் இணையும் கொழும்பு அணியின் உரிமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி இம்முறை அணி SKKY குழுமத்திற்கு சொந்தமானது.
இதன்படி, இவ்வருட எல்பிஎல் போட்டித் தொடரில் இணையும் கொழும்பு அணியின் புதிய பெயர் ‘கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்’ என புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, எல்பிஎல் போட்டி வரலாற்றில் கொழும்பு அணியின் பெயர் மாற்றப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
(Visited 12 times, 1 visits today)