வாழ்வியல்

ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை

ஆய்வுகளின்படி ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக தூக்கம் தேவை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பெண்கள் பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதால், அவர்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. இதனால் அவர்கள் மீண்டும் தங்களை சரிபடுத்தி கொள்ள முடியும்.

ஈஸ்டோஜென் மற்றும் புரஜஸ்டோன் ஹார்மோன்கள், மாதவிடாய் காலங்களிலும், மாதவிடாய் நின்றுபோன பிறகும் இருப்பதால், பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படும். இந்த காலங்களில் தூக்கம் தடைபட வாய்ப்பு உள்ளது. மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு இரவில் வியர்வை மற்றும் ஹாட் பிளாஷ்கள் ஏற்படும்.

கருவுற்ற காலத்தில் ஹார்மோன்களின் மாற்றங்கள் ஏற்படலாம், உடல் ரீதியான அசௌகரியம் ஏற்படலாம். சிலீப் பவுண்டேஷன் வெளியிட்ட அறிக்கையில் ஆண்களைவிட 40 % பெண்களுக்கு தூக்கமின்மை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான தூக்கம் இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய்களை உருவாக்கலாம். சரியான தூக்கம் இல்லாததால் பெண்களுக்கு மன அழுத்தம்- கவலை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் மாதவிடாய் காலம், கருவுற்ற காலம், மாதவிடாய் முடிவடைந்த காலத்தில் பெண்களின் தூங்கும் நேரத்தில் பாதிப்பு ஏற்படலாம். நல்ல தூக்கம் கிடைக்க நாம் அதிக நேரம் போன், டிவி மற்றும் கம்யூடர்களில் நேரம் செலவழிக்க கூடாது. தூங்குவதற்கு முன்னால் சூடான தண்ணீரில் குளிக்க வேண்டும். அல்லது குளித்து விட்டு தூங்க வேண்டும்.

நாம் புத்தம் படிப்பது, தியானம் செய்வது, உடல் பயிற்சி செய்வது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.

(Visited 23 times, 1 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான
error: Content is protected !!