கடன் வழங்குநர்களுடன் விசேட சந்திப்பு பற்றிய அப்டேட்

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஒருங்கிணைக்கும் வகையில் கடன் வழங்கும் நாடுகளின் முதலாவது கூட்டம் இன்று (09) ஆன்லைனில் நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஜப்பான்இ இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து புதிய கட்டமைப்பின் கீழ் உள்ளது.
எவ்வாறாயினும்இ நாட்டின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்கும் நாடான சீனாஇ இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்பது குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக ஜப்பான் தெரிவித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய கலந்துரையாடலில் பார்வையாளராக இணைந்து கொள்ள சீனா தீர்மானித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)