கனடா மற்றும் மெக்சிகோ மீதான வரிகளை குறைப்பாரா ட்ரம்ப் – வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு!

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கு அமெரிக்கா விதித்துள்ள வரி தொகுப்பில் சிலமாற்றங்கள் இன்று (005.03) பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக டிரம்பின் வர்த்தக செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஒருசில வரிகள் ஏப்ரல் இரண்டாம் திகதி முதல் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஏனைய வரிகள் வரும் மாதங்களில் அமுலுக்கு வரலாம் எனவும் ஹோவர்ட் லுட்னிக் குறிப்பிட்டுள்ளார்.
சாத்தியமான ஒப்பந்தங்களில் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய 25% வரிகளில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது குறைப்பது அடங்கும் என்றும் அவர் கூறினார்.
(Visited 3 times, 1 visits today)