மூன்றாம் உலகபோர் எப்போது ஆரம்பமாகும்? : பாபா வங்காவின் கணிப்பு!
சிரியா வீழ்ச்சியடையும் போது, மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய போர் வரும் எனவும் இதனால் மூன்றாம் போருக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனை பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி மனிதகுலத்தின் முடிவு 5,000 ஆம் ஆண்டில் வரும் எனத் தெரிவித்துள்ள பாபா வங்கா மூன்றாம் உலகபோர் பற்றிய தனது குறிப்பை பதிவு செய்துள்ளார்.
அதேபோல் அடுத்த வருடம் இடம்பெறும் பல முக்கிய நிகழ்வுகளை கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)